Dheivaattinthirurathathaal
கண்ணிகள் 1. தேவாட்டின் திரு ரத்தத்தால் நான் சுத்தமாகினேன் அவரின் சுத்தரத்தத்தால் நான் ஜெயம் பாடுவேன் மகிமை ரட்சகா துதி உமக்கென்றும் சேற்றில் நின்றென்னை நீர் மீட்டெடுத்ததினால் துதிப்பேன் உம்மை நான் ஆயுள் முழுவதும் நன்றியோட்டி பணிந்து
2. சந்தோஷித்தும்மைப் பாடுவேன் சீயோன் யாத்திரையில் பந்தயப் பொருள் பெற்றிட நான் முந்தி ஏகிறேன் கிடைக்கும் நிச்சயம் கிரீடமெனக்கு சத்துருக்களதைக் கொண்டு போவதில்லை கர்த்தன் கையில் நின்று அன்று நான் பெறுவேன் தூதர் கூட்டத்தின் மத்தியில்
1. Dheivaattinthirurathathaal Naan sutham aaginein Avarin sutha rathathaal Naan jeyam paaduvein Magimai Ratchagaa thudhi Umak-kendrum Seittril nindrennai Neer meettedu-thadhinaal Thudhippein Ummai naan aayul muluvadhum Nandriyo-dadi panindhu
2. Sandhoashith-Ummaipaaduvein Seeyoan yaathiraiyil Pandhaya porul pettrida Naan mundhi yeigirein Kidaikkum nichayam kireedam enakku Sathurukkal adhai kondu poavadhillai Karthan kaiyyil nindru andru naan peruvein Dhoodhar koottathin mathiyil
കണ്ണികൾ
1. തേവാട്ടിൻ തിരു രത്തത്താൽ നാൻ സുത്തമാകിനേൻ അവരിൻ സുത്തരത്തത്താൽ നാൻ ജെയം പാടുവേൻ മഹിമൈ രട്സകാ തുതി ുമക്കെൻറും സേറ്റ്റിൽ നിൻറെൻനയ നീർ മീട്ടെടുത്തതിനാൽ തുതിപ്പേൻ ുമ്മയ നാൻ ആയുൾ മുഴുവതും നൻറിയോട്ടി പണിഞ്ഞു
The remaining verses, in every language shown above, are in the app.
Get the app for full lyrics