← Tamil 95

AdhigaalaiyilvilithelumbiMagibanYeisaipoattruvoam

Lyrics
Verses 1–2 of 7

கண்ணிகள் 1. அதிகாலையில் விழித்தெழும்பி மகிபனேசைப் போற்றுவோம் ஆவியில் உற்சாகமாக அன்பர் பாதம் வணங்கியே ஆத்தும நல் நேசரையே புகழ்ந்து போற்றுவோம்

2. காலை தோறும் புதியதான கிருபை இன்று பெற்றிட களித்துமே இம்மேதினியில் ஜீவ பாதை ஓடிட காட்சியாய் மிக மாட்சியாய் நாம் துதித்துப் போற்றுவோம்

Verses 1–2 of 7

1. AdhigaalaiyilvilithelumbiMagibanYeisaipoattruvoam Aaviyil urchaagamaaga Anbar paadham vanangiyay Aathuma nal Neisaraiyay pugalndhu poattruvoam

2. Kaalai dhoarum pudhiadhaana kirubai indru pettrida Kalithumay im-meidhiniyil jeeva paadhai oadida Kaatchiyaai miga maatchiyaai naam thudhithu poattruvoam

Verses 1–2 of 8

കണ്ണികൾ

1. അതികാലയിൽ വിഴിത്തെഴും പി മകിപനേശൈപ് പോറ്റ്റുവോം ആവിയിൽ ഉറ്റ്സാകമാക അന്പര് പാതം വണങ്ങിയേ ആത്തും നൾ നേസരയേ പുകഴ്ന്തു പോറ്റ്റുവോം

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.