← Tamil 108

Than jeevanai thandhennai Meettavaray

Lyrics
Verses 1–2 of 5

கண்ணிகள் 1.தன் ஜீவனைத் தந்தென்னை மீட்டவரே தாரணியில் நாட்களை நான் கழித்து பாரமின்றி வாழ்கின்ற மாட்சியிலே மாசற்ற முகம்காண வாஞ்சிக்கிறேன்

2. சாபம் ரோகம் பாவங்கள் பரிகரிக்க மானிலத்தில் வந்த என் நற்பரனே பாவத்தை இரத்தத்தால் தீர்த்ததினால் மோட்சத்திலும்மோடு நான் வாழ்ந்திடுவேன்

Verses 1–2 of 5

1. Than jeevanai thandhennai Meettavaray Dhaaraniyil naatkalai naan kalithu Baaram indri vaalgindra maatchiyilay Maasattra mugam kaana vaanjikkirein

2. Saabam roagam paavangal parigarikka Maanilathil vandha en Nar Paranay Paavathai rathathaal theerthadhinaal Moatchathil Ummoadu naan vaalndhiduvein

Verses 1–2 of 6

കണ്ണികൾ

1. തന് ജീവനൈത് തന്തെന്നൈ മീട്ടവരേ താരണിയിൽ നാട്കളൈ നാൻ കഴിത്തു പാരമിന്റി വാഴ്കിന്റ മാട്ശിയിലേ മാസറ്റ മുകം്കാണ വാഞ്ചിക്കിറേൻ

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.