← Tamil 147

Yeino! Theidureergal, theidureergal, jeeva Dhevanai

Lyrics
Verses 1–2

பல்லவி ஏனோ! தேடுறீர்கள் தேடுறீர்கள் ஜீவ தேவனை - வைத்த கல்லறையிலே

சரணங்கள் 1. உன்னதனின் மன்னவனாம் முன்னதாகவே சொன்னாரே மூன்றாம் நாளில் உயிர்ப்பதாகவே - தாமும் ஜெயிப்பதாகவே - ஏனோ! 2. பூதலத்தில் யாவையும் படைத்த தேவனை பூமியும் தாங்குமோ தன் சிருஷ்டி கர்த்தனை - மகா வல்ல தேவனை - ஏனோ! 3. தீர்க்கருரை செய்திருந்த நீதிச் சூரியனாம் வீரனாக எழுந்தார் காத்தோர் நாணவே - காவல் செய்தோர் நாணவே - ஏனோ! 4. நம்பிக்கையாமே நமக்குப் பார்தலத்திலே நாமும் எழும்புவோம் அவ்வண்ணல் போலவே - இயேசு ராஜன் போலவே - ஏனோ! 5. சேனையின் தலைவனும் உன்னத ராஜனும் ஆனாரே வெற்றியால் சபைக்குச் சிரசும் - நம்மை விண்ணில் சேர்ப்போரும் ஏனோ! 6. ரூபித்தனரே நமக்குத் தேவ சுதனென்றும் தூய்மையின் ஆவியாலே வென்றதினாலும் - சாவை ஜெயித்ததினாலும் - ஏனோ! 7. ஸ்தோத்திரம் துதி என்றும் எம் இயேசு நாதருக்கே பாத்திரமற்ற நமக்கீந்தார் ஜீவனும் -ஜடம் சாவாமை தன்னும் - ஏனோ!

Verses 1–2 of 8

Chorus: Yeino! Theidureergal, theidureergal, jeeva Dhevanai – vaitha kall-araiyilay

1. Unnadhanin Mannavanaam munnadhaagavay Sonnaaray moondraam naalil uyirpadhaagavay – Thaamum Jeyippadhaagavay

Verses 1–2 of 8

പല്ലവി ഏനോ! തേടുറീർകൾ തേടുറീർകൾ ജീവ തേവനായി - വൈത്ത കല്ലറായിലേ

1. ഉന്നതനിൻ മന്നവനാം മുന്നതാകവേ സോന്നാരേ മൂന്നാം നാളിൽ ഉയിർപ്പതാകവേ - താമും ജെയിപ്പതാകവേ - ഏനോ!

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.