Thooyaa Thooyaavay thoathiram
பல்லவி தூய தூயாவே தோத்திரம் உமக்கென்றும் தோத்திரம் இன்றும் என்றும் தோத்திரம் சரணங்கள் 1. அந்நியனாய் இருந்து அன்மையுமை வெறுத்த என்னையும் மீட்டதேனோ என்னையும் மீட்டதேனோ விந்தையாம் விந்தையிதே - தூய
2. சுத்திகரித்து என்னைத் தூய ஊழியம் செய்யச் சுத்த ஆவி ஈந்தீரோ சுத்த ஆவி ஈந்தீரோ - அற்புதம் அற்புதமே - தூய
Chorus: Thooyaa Thooyaavay thoathiram Umak-kendrum thoathiram Indrum endrum thoathiram
1. Anniyanaaiirundhu Annai Umai verutha Ennaiyum meetta dheino Ennaiyum meetta dheino – vindhaiyaam vindhai idhay
പല്ലവി തൂയ തൂയാവേ തോത്തിരം ുമക്കെന്നും തോത്തിരം ിന്നും എന്നും തോത്തിരം
സരണങ്ങൾ 1. അന്നിയനായ് ിരുന്ദു അന്മയുമൈ വെറുത്ത എന്നയുും മീട്ടതേനോ എന്നയുും മീട്ടതേനോ വിന്ദയാം വിന്ദയിതേ
The remaining verses, in every language shown above, are in the app.
Get the app for full lyrics