← Tamil 166

Thiyaagam enakko Naadhaa – en

Lyrics
Verses 1–2 of 5

பல்லவி தியாக மெனக்கோ நாதா - என் ஜீவனின் நாயகா ஏழையென் தாரகா சரணங்கள் 1. அன்பினா லெமை மீட்பதற்காய் அன்னை உமை வெறுத்தீர் - என்னையும் விண்ணில் சேர்க்க எண்ணிக் கொண்டோ மன்னா என்னைக் கண்டீர் - தியா

2. பாதகர் பலர் பரிகசிக்க மௌனமானீரோ - வீணராய் வாதினாலே மாளுவோரை வெல்லும் தயையீதோ- தியா

Verses 1–2 of 6

Chorus: Thiyaagam enakko Naadhaa – en Jeevanin Naayagaa Yeilai en Thaaragaa

1. Anbinaal emai meetpadharkaai Annai Umai verutheer – ennaiyum Vinnil seirka enni kondo Mannaa ennai kandeer

Verses 1–2 of 6

പല്ലവി: തിയാക മെനക്കോ നാതാ - എന് ജീവനിൻ നായകാ ഏഴായെൻ താരകാ സരണങ്കൾ

1. അൻബിനാ ലെമൈ മീട്പതൃകായ് അൻനൈ ുമൈ വെറുത്തീർ - എൻനയും വിണ്ണിൽ സേർക്ക എണ്ണിക് കൊണ്ടോ മൻനാ എൻനൈക് കണ്ടീർ - തിയാ

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.