← Tamil 424

Yeisu en Meetparay sendra iv-valiyay

Lyrics
Verses 1–2 of 6

சரணங்கள் 1. இயேசு என் மீட்பரே சென்ற இவ்வழியே இடுக்கம் நெருக்கமல்லோ ஆ ஆ ஆ இன்னலும் கன்னலும் இம்மண்ணில் உண்டல்லோ இதுவே சீயோனின் பாதையே

பல்லவி தேவனின் பிரபையே சீயோனின் சிறப்பே சேருவேன் என்றதிலே முகமுகமாய் பிதாவின் முகம் கண்டுமே யுகாயுகங்கள் சேவிப்பேன்

Verses 1–2 of 6

1. Yeisu en Meetparay sendra iv-valiyay Idukkam nerukkam allo! Aa…Aa…Aa Innalum kannalum immannil undallo Idhuvay Seeyoanin paadhaiyay

Chours: Dheivanin pirabaiyay Seeyoanin sirappay Seiruvein endradhilay Muga mugamaai Pidhaavin mugam kandumay Yugaa yugangal seivippein

Verses 1–2 of 6

1. ഇയേസു എൻ മീട്പരേ സെന്റ ഇവ്വഴിയേ ഇടുക്കം നെരുക്കമല്ലോ ആ ആ ആ ഇന്നലും കന്നലും ഇമ്മണ്ണിൽ ഉണ്ടല്ലോ ഇതുവേ സീയോനിൻ പാതൈയേ

പല്ലവി: തേവനിൻ പിരപൈയേ സീയോനിൻ സിറപ്പേ സേരുവേൻ എന്റതിലേ മുകമുകമായ് പിതാവിൻ മുകം കണ്ടുമേ യുകായുകങ്കൾ സേവിപ്പേൻ

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.