← Tamil 510

En Yeisuvay - en jeevan Neer allo

Lyrics
Verses 1–2 of 6

பல்லவி என் இயேசுவே - என் ஜீவன் நீரல்லோ என் இயேசுவே - என் பெலன் நீரல்லோ சீயோனின் பாதையில் வெளிச்சம் நீரல்லோ நேசர் உம்முகம் கண்டு என்றும் களிப்பேன்

சரணங்கள் 1. மரண இருளின் பள்ளத்தாக்கினிலே மாண்டிடா என்னையும் தூக்கினீர் தயவாய் ஜீவனின் பெலத்தால் நிறைத்தீரே இயேசுவே நிதமே உம்முகம் கண்டு ஜீவிப்பேன் தேவா - என்

Verses 1–2 of 6

Chorus: En Yeisuvay - en jeevan Neer allo En Yeisuvay - en belan Neer allo Seeyoanin paadhaiyil velicham Neer allo Neisar Um mugam kandu endrum kalippein

1. Marana irulin pallathaakkinilay Maandidaa ennaiyum thookkineer dhayavaai Jeevanin belathaal niraitheeray Yeisuvay Nidhamay Um mugam kandu jeevippein Dheivaa

Verses 1–2 of 6

പല്ലവി: എൻ ഇയേസുവേ - എൻ ജീവൻ നീരല്ലോ എൻ ഇയേസുവേ - എൻ പെലൻ നീരല്ലോ സീയോനിൻ പാതൈയിൽ വെളിസ്സം നീരല്ലോ നേസർ ഉമ്മുകം കണ്ടു എന്റും കളിപ്പേൻ

1. മരണ ഇരുളിൻ പള്ളത്താക്കിനിലേ മാണ്ടിടാ എന്നൈയും തൂക്കിനീർ തയവായ് ജീവനിൻ പെലത്താൽ നിറൈത്തീരേ ഇയേസുവേ നിതമേ ഉമ്മുകം കണ്ടു ജീവിപ്പേൻ തേവാ - എൻ

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.