En Dhevanay! Endrum maaridaa ratchanya Kanmalaiyay!
சரணங்கள் 1. என் தேவனே! என்றும் மாறிடா இரட்சணிய கன்மலையே! எளியோர்க்கு மறைவிடமானவரே! அளவில்லா கிருபையால் சூழ்ந்தெனையே அனுதினம் காத்ததினால் மகிழ்ந்தும்மைப் பாடிடுவேன்
பல்லவி எந்தன் மீட்பரே! நல்ல மேய்ப்பரே! என்றும் நல்லவர்! சர்வ வல்லவர்! இன்றும் என்றும் மாறா இயேசுவே! என்றும் என் தஞ்சம் நீரே 2. என் காலங்கள் உந்தன் கரமதில் இருப்பதால் அஞ்சிடேன் நான் எதிர்த்திடும் சத்துருவை வென்றிடுவேன் அதினதின் காலத்தில் சகலத்தையும் அருமையாய் செய்வதினால் நன்றியுடன் துதிப்பேன் - எந்தன்
1. En Dhevanay! Endrum maaridaa ratchanya Kanmalaiyay! Eliyoarku maraividam aanavaray! Alavillaa kirubaiyaal soolndhennaiyay Anu- dhinam kaathadhinaal magilndh-Ummai paadiduvein
Chorus: Endhan Meetparay! Nalla Meippparay! Endrum Nallavar! Sarva Vallavar! Indrum endrum maaraa Yeisuvay! Endrum en thanjam Neeray
1. എൻ തേവനേ! എന്റും മാറിടാ ഇരട്ചണിയ കന്മലൈയേ! എളിയോർക്കു മറൈവിടമാനവരേ! അളവില്ലാ കിരുപൈയാൽ സൂഴ്ന്തെനൈയേ അനുതിനം കാത്തതിനാൽ മകിഴ്ന്തുമ്മൈപ് പാടിടുവേൻ
പല്ലവി: എന്തൻ മീട്പരേ! നല്ല മേയ്പ്പരേ! എന്റും നല്ലവർ! സർവ വല്ലവർ! ഇന്റും എന്റും മാറാ ഇയേസുവേ! എന്റും എൻ തഞ്ചം നീരേ 2. എൻ കാലങ്കൾ ഉന്തൻ കരമതിൽ ഇരുപ്പതാൽ അഞ്ചിടേൻ നാൻ എതിർത്തിടും സത്തുരുവൈ വെന്റിടുവേൻ അതിനതിൻ കാലത്തിൽ സകലത്തൈയും അരുമൈയായ് സെയ്വതിനാൽ നന്റിയുടൻ തുതിപ്പേൻ - എന്തൻ
The remaining verses, in every language shown above, are in the app.
Get the app for full lyrics