Karthaavay belanay ummil anbu kooruvein
1. கர்த்தாவே பெலனெ உம்மில் அன்புகூறுவேன் நித்தமும் நடத்தும் நீதியின் பாதையிலே நேர்மையாய் நடந்து கைகளை உயர்த்தியே சத்தமிட்டுத் துதிப்பேன் உந்தன் சந்நிதியிலே!
பல்லவி: எழும்பும் தேவனே ஜெயத்தைத் தாருமே எழும்பும் சத்துருக்கள் சிதறி ஓடவே எழும்புதல் அடைந்து உமக்காய் எழும்பிப் பிரகாசிக்க கிருபை அருளும்
1. Karthaavay belanay ummil anbu kooruvein Nithamum nadathum needhiyin paadhaiyilay Neirmaiyaai nadandhu kaigalai uyarthiyay Sathamittu thudhippein undhan sannidhiyilay!
Chorus: Elumbum Dheivanay, jeyathai thaarumay Elumbum sathurukkal sidhari oadavay Eluppudhal adaindhu umakkaai Elumbi pragaasikka kirubai arulum
1. കർത്താവേ ബെലനേ ഉമ്മിൽ അൻപു കുറുവേൻ നിത്തമും നടത്തും നീതിയിൻ പാതൈയിലേ നേർമൈയായ് നടന്തു കൈകളൈ ഉയർത്തിയേ സത്തമിട്ടു തൂതിപ്പേൻ ഉന്തൻ സന്നിതിയിലേ!
പല്ലവി
1. कर्त्तावि बेलने उम्मिल अन्बु कूरुवेन नित्तमुम नडत्तुम नीदियिन पार्दैयिले नेर्मैयाय नडन्दु कैगळै उयर्त्तिये सत्तमिट्टु तुडिप्पेन उन्दन सन्निदियिले!
कोरस- एळुम्बुम देवने, जेयत्तै तारुमे एळुम्बुम सत्तुरुक्कळ सिदरि ओडवे एळुप्पुदल अडैन्दु उमक्काय एळुम्बि प्रगासिक्क किरुबै अरुळुम
1. కర్రావే బెలనే ఉమిళుల్ అన్నుకూఊవేన్ నిత్తముం నదత్తుం నిదియిన్ పాడెయిలే నేర్మైయాయ్ నడందు కైగళై ఉయర్తియే సత్తమిట్టు తుదిప్పేన్ ఉందన్ సన్నిదియిలే!
పల్లవి: ఎళుంబుమే దేవనే జెయత్తై తారుమే ఎళుంబుమే సత్తురుక్కళ్ సిదటీ ఒడవే ఎళుప్పుదల్ అడైందు ఉమక్కాయ్ ఎళుంబి ప్రగాసిక్క కిరుపై అరుళుం
The remaining verses, in every language shown above, are in the app.
Get the app for full lyrics