← Tamil 142

Ellaiyillaa Inbangalin Ootre!

Lyrics
Verses 1–2 of 4

எல்லையில்லா இன்பங்களின் ஊற்றே! என் இதயம் தங்கும் பொக்கிஷமே! மகிதலம் போற்றிடும் என் மன்னவனே! உம்மை வர்ணிக்க காலம் போதுமோ!

1. தெவிட்டாத பரலோக இன்பமே! தேனிலும் மதுரமாம் உன்னத சேவையில் சுகந்த வாசனையாய் வைத்து என் ஜீவனை உத்தம சாட்சியாய் சிறக்க செய்வீர்

Verses 1–2 of 4

Ellaiyillaa Inbangalin Ootre! En Idhayam Thangum Pokkishame! Magidhalam Potridum En Mannavane! Ummai Varnikka Kaalam Podhumo!

1. Thevittaadha Paraloga Inbame! Thenilum Madhuramaam Unnadha Sevaiyil Sugandha Vaasanaiyaay Vaiththu En Jeevanai Uththama Saatchiyaay Sirakka Seyveer

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.