← Tamil
32
Iravu sendru poyitru
Lyrics
Verse 1
இரவு சென்று போயிற்று பகல் சமீபமாயிற்று அந்தகாரத்தின் கிரியைகளைத் தள்ளிவிட்டு நாம் எழும்புவோம் ஒளியின் ஆயுதங்கள் தரித்து முன்னேறிச் சென்றிடுவோம் இனியும் தருணம் இல்லென்றறிந்து ஜோதியாய் ஜொலித்திடுவோம்
Verse 1
Iravu sendru poyitru Pagal sameebamaayitru Andhagaaraththin giriyaigalaith thallivittu Naam ezhumbuvom Oliyin aayudhangal thariththu munnaerich sendriduvom Iniyum tharunam illendrarindhu jodhiyaay Joliththiduvom
The remaining verses, in every language shown above, are in the app.
Get the app for full lyrics