← Tamil 54

Devareer en vilakkai aetruveer - en vaazhvil

Lyrics
Verses 1–2

தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர் - என் வாழ்வில் என் இருளை வெளிச்சமாக்கும் என் தேவனாகிய கர்த்தரே உம்மால் ஒரு சேனைக்குள் பாய்ந்து போவேன் என் தேவனால் ஒரு மதிலைத் தாண்டுவேன்

என்னை உம் பெலத்தினால் நீர் இடைகட்டுவீர் என் வழியைச் செவ்வைப்படுத்திடும் எந்தன் தேவனே!

Verses 1–2

Devareer en vilakkai aetruveer - en vaazhvil En irulai velichchamaakkum en Devanaagiya Karththarae Ummaal oru saenaikkul paayndhu poven En Devanaal oru madhilaith thaanduven

Ennai um belaththinaal neer idaikattuveer En vazhiyaich chevvaippaduththidum Endhan Devanae!

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.