← Tamil
60
Endhan Aikkiyam, Endhan Sandhosham
Lyrics
Verses 1–2
1. எந்தன் ஐக்கியம், எந்தன் சந்தோஷம் என்றும் மாறிடா என் நேசர் கரம் எந்தன் பாக்கியம், எந்தன் சமாதானம் என்றும் மாறிடா என் நேசர் கரம்
பல்லவி: சார்ந்திடுவேன், சார்ந்திடுவேன் பாதுகாத்திடும் என் நேசர் கரம் சார்ந்திடுவேன், சார்ந்திடுவேன் என்றும் மாறிடா என் நேசர் கரம்
Verses 1–2
1. Endhan Aikkiyam, Endhan Sandhosham Endrum Maaridaa En Nesar Karam Endhan Paakkiyam, Endhan Samaadhaanam Endrum Maaridaa En Nesar Karam
Chorus: Saarndhiduven, Saarndhiduven Paadhukaaththidum En Nesar Karam Saarndhiduven, Saarndhiduven Endrum Maaridaa En Nesar Karam
The remaining verses, in every language shown above, are in the app.
Get the app for full lyrics
More in Tamil