← Tamil 69

Needhiyinindru Needhi Adaindhiduvom

Lyrics
Verses 1–2

1. நீதியினின்று நீதி அடைந்திடுவோம் தேவ நீதியில் வளர்ந்திடுவோம் தேவ குமாரனின் விஸ்வாசத்தால் நீதி புரமாகுவோம்

பல்லவி: இயேசு நீதியின் ராஜாவாய் ஆட்சி செய்கையில் நீதியில் அவர் முகம் தரிசிப்போம் இயேசு நீதியின் ராஜாவாய் ஆட்சி செய்கையில் அவரோடு கூட ஆட்சி செய்குவோம் அவரோடு என்றும் ஜீவித்திடுவோம்

Verses 1–2

1. Needhiyinindru Needhi Adaindhiduvom Theva Needhiyil Valarndhiduvom Theva Kumaaranin Visvaasaththaal Needhi Puramaaguvom

Chorus: Yesu Needhiyin Raajaavaai Aatchi Seygaiyil Needhiyil Avar Mugam Tharisippom Yesu Needhiyin Raajaavaai Aatchi Seygaiyil Avarodu Kooda Aatchi Seyguvom Avarodu Endrum Jeeviththiduvom

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.