Arpudhamaana Jeevanum Alavillaadha Pelanum
1. அற்புதமான ஜீவனும் அளவில்லாத பெலனும் ஆண்டவர் அளித்திட அவரை நோக்கி வேண்டுவோம் மரித்தவரினின்று கிறிஸ்து இயேசுவை எழும்பச் செய்த பரிசுத்தாவியானவரால் புதிய ஜீவன் அடையுவோம் கழுகைப் போல காத்திருந்து முழுமொட்டை நிலையடைந்து ஜோதியின் பிதாவினின்று ஜீவனையே வருவிப்போம் ஒவ்வொரு நிமிஷமும் தேவ ஜீவன் நம்மிலே சுரந்து பெருகிவருவதால் செட்டையடித்து எழும்புவோம்
1. Arpudhamaana Jeevanum Alavillaadha Pelanum Aandavar Aliththida Avarai Nokki Venduvom Mariththavarinindru Kiristhu Yesuvai Ezhumbach Seydha Parisuththaaviyaanavaraal Puthiya Jeevan Adaiyuvom Kazhugaip Pola Kaaththirundhu Muzhumottai Nilaiyadaindhu Jodhiyin Pidhaavinindru Jeevanaiye Varuvippom Ovvoru Nimishamum Theva Jeevan Nammile Surandhu Perugivaruvadhaal Settaiyadiththu Ezhumbuvom
The remaining verses, in every language shown above, are in the app.
Get the app for full lyrics