← Tamil 73

Oruvare Vaanaththin Boomiyin Karththar

Lyrics
Verse 1

1. ஒருவரே வானத்தின் பூமியின் கர்த்தர் இரண்டு ஏற்பாடுகள் — (ஒருவரே) மூன்று முற்பிதாக்கள் — ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு நான்கு சுவிசேஷங்கள் ஐந்து மோசே நூல்கள் ஆறு கற்சாடிகள் — கானா ஊரிலே ஏழு வாக்கியங்கள் எட்டு விண்ணப்பங்கள் ஒன்பதாம் மணியில் — ஜீவனை விட்டார் பத்து கற்பனைகள்

Verse 1

1. Oruvare Vaanaththin Boomiyin Karththar Irandu Erpaadugal — (Oruvare) Moodru Murpidhaakkal — Aabiraagaam Eesaakku Yaakkobu Naangu Suviseshangal Aindhu Mose Noolgal Aaru Karsaadigal — Kaanaa Oorile Ezhu Vaakkiyangal Ettu Vinnappangal Onbadhaam Maniyil — Jeevanai Vittaar Paththu Karpanigal

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.