← Tamil 92

Thevan Namakkaliththa Vedham — Theli

Lyrics
Verse 1

1. தேவன் நமக்களித்த வேதம் — தெளி தேனிலும் மதுரமானதாம் — பசும் பொன்னிலும் விலை மிகுந்த வேதம் — அது உன்னிலும் இருப்பின் ஆசீர்வாதம் உன்னை முற்றும் மாற்றிடும் சந்தோஷமளிக்கும் கண்களைத் திறந்திடும் ஞானியாக்கிடும் பிள்ளைகட்கும் பிள்ளைகளின் பிள்ளைகட்கும் போதிக்கும் வேதம் குறைவற்ற செல்வம்

Verse 1

1. Thevan Namakkaliththa Vedham — Theli Thenilum Madhuramaanadhaam — Pasum Ponnilum Vilai Migundha Vedham — Adhu Unnilum Iruppin Aaseervaadham Unnai Muttrum Maatridum Sandhoshamalikkum Kangalaith Thirandhidum Gnaaniyaakkidum Pillaigatkum Pillaigalin Pillaigatkum Podhikkum Vedham Kuraivatra Selvam

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.