← Tamil 116

Vazhi Virivum Agalamum Vasathiyum Kondadhaam

Lyrics
Verses 1–2 of 3

வழி விரிவும் அகலமும் வசதியும் கொண்டதாம் கேட்டுக்கு நடத்தும் வாசல் வழி நெருக்கமும் இடுக்கமும் கடினமும் உடையதாம் ஜீவனுக்குரிய வாசல்

பல்லவி: எவ்வழி உமக்குத் தேவை? எவ்வழி செல்ல உம் வாஞ்சை? எவ்வழியைத் தெரிந்தெடுப்பீர்? நல்வழியோ தீவழியோ?

Verses 1–2 of 3

Vazhi Virivum Agalamum Vasathiyum Kondadhaam Kettukku Nadaththum Vaasal Vazhi Nerukkamum Idukkamum Kadinamum Udaiyadhaam Jeevanukkuriya Vaasal

Chorus: Evvazhi Umakkuth Thevai? Evvazhi Sella Um Vaanjai? Evvazhiyaith Therindheduppeer? Nalvazhiyo Theevazhiyo?

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.