← Tamil 118

Deva Raajyam Naan Adaindhidave

Lyrics
Verses 1–2 of 3

தேவ ராஜ்யம் நான் அடைந்திடவே சிறு பாலகன் போல் தாழ்த்திடுவேன் பரிசுத்தனாய் நின்றிட - கர்த்தரைக் கண்டிட தரித்திடுவேன் தாழ்மையே

பல்லவி: பாரில் இயேசுவைப் போல் ஜீவிப்பேன் பாலன் இயேசுவே என் சொந்தமே முன் வைப்பேன் இயேசுவின் தாழ்மைதனை பின் தொடர்வேன் அவர் வழி தனையே

Verses 1–2 of 3

Deva Raajyam Naan Adaindhidave Siru Baalagan Pol Thaazhththiduven Parisuththanaay Nindrida - Karththaraik Kandida Thariththiduven Thaazhmaiye

Chorus: Paaril Yesuvaip Pol Jeevippen Baalan Yesuve En Sonthame Mun Vaippen Yesuvin Thaazhmaidhanai Pin Thodarven Avar Vazhi Thanaiye

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.