Thooyavane! Inaiyillaa Pirabaiyil Vaasam Seybavare
தூயவனே! இணையில்லா பிரபையில் வாசம் செய்பவரே புகலிடமே! உம்மன்பில் மகிழ்ந்து உம்மில் சரண் புகுவோம் இன்னல் மிகும் வாழ்வில் ஒரு நாளும் கைவிடாமல் கண்ணின் மணிபோல ஒரு சேதம் அணுகாமல் நாதா! உம்மருளால் அணையா விளக்காய் ஜொலித்திடவே செய்திட்டீரே தூயவனே! இடைவிடாமல் உம்மை வாழ்த்துவோம்
1. கடலெனப் பரந்து மலையென உயர்ந்து சோதனை இடர் எமைச் சூழ்ந்திடினும் தடைகளைத் தகர்த்து தயாபரன் சமுகம் அழியா ஜெயத்தின் கொடியை நாட்டும்
Thooyavane! Inaiyillaa Pirabaiyil Vaasam Seybavare Pugalidame! Ummanbil Magizhndhu Ummil Saran Puguvom Innal Migum Vaazhvil Oru Naalum Kaividaamal Kannin Manipol Oru Sedham Anugaamal Naadhaa! Ummarulaal Anaiyaa Vilakkaay Joliththidave Seydhitteere Thooyavane! Idaividaamal Ummai Vaazhththuvom
1. Kadalenap Parandhu Malaiyena Uyarndhu Sodhanai Idar Emaich Soozhndhidinum Thadaigalaith Thagarththu Dhayaabaran Samugam Azhiyaa Jeyaththin Kodiyaai Naattum
The remaining verses, in every language shown above, are in the app.
Get the app for full lyrics