← Tamil
127
Vaanor Vaazhththidum Maavalla Devane
Lyrics
Verses 1–2 of 4
வானோர் வாழ்த்திடும் மாவல்ல தேவனே வர்ணிக்கக்கூடுமோ உம்மை என் உள்ளமே ஆஹா ஆச்சரியமே என்னவோர் விந்தையே இச்சிறு உள்ளமே உந்தனின் வாசமே
1. முட்களுக்குள்ளே லீலிபுஷ்பமாம் துன்பத்தில் உத்தம சாட்சியாம் தூய்மையும் தாழ்மையும் அன்பும் மலரும் தூயராய் என்றும் வாழுவோம் அன்பின் அருளால் ஆளுவோம்
Verses 1–2 of 4
Vaanor Vaazhththidum Maavalla Devane Varnikkakkoodumo Ummai En Ullame Aahaa Aachchariyame Ennavor Vindhaiye Ichchiru Ullame Undhanin Vaasame
1. Mutkalukkulle Leelipushpamaam Thunbaththil Uththama Saatchiyaam Thooymaiyum Thaazhmaiyum Anbum Malarum Thooyaraay Endrum Vaazhuvom Anbin Arulaal Aaluvom
The remaining verses, in every language shown above, are in the app.
Get the app for full lyrics