← Tamil 140

Theedhaana Vazhiyil Thisai Maari Naan

Lyrics
Verses 1–2

தீதான வழியில் திசை மாறி நான் அலையுண்ட படகாய் திகைக்கின்றேனே! நான் செய்த பாவம் தீர்ந்திடவே என்னையும் மன்னியும் நாதா - அருளால்

பல்லவி: என் தேவனே! என் நேசரே! இப்பாவி என்னை ஏற்றுக்கொள்ளுமேன் நான் விழுகிறேன் உம் பாதத்தில் உம் தயவால், தள்ளாமல் காத்திடும்.

Verses 1–2

Theedhaana Vazhiyil Thisai Maari Naan Alaiyunda Padagaay Thigaikkindrene! Naan Seydha Paavam Theerndhidave Ennaiyum Manniyum Naadhaa - Arulaal

Chorus: En Devane! En Nesare! Ippaavi Ennai Etrukkolummen Naan Vizhugiren Um Paadhaththil Um Thayavaal, Thallaamal Kaaththidum.

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.