Thanimaramaay Thavikkirene Maayamaana Vaazhvinile
தனிமரமாய் தவிக்கிறேனே மாயமான வாழ்வினிலே உம்மையின்றி கதியில்லையே ஏதுமில்லா ஏழை எனக்கே இணைபிரியா உமதன்பிலே நீடுழியாய் வாழ்ந்திடவே எந்தன் உள்ளம் தேடிடுதே தூயனே உம் சமுகம்
பல்லவி: அஞ்சி அஞ்சி நிற்கும் என் பயத்தை நேசக்கரத்தால் மாற்றிடுமே கெஞ்சி கெஞ்சி வந்தேன் உம் சமுகம் உம்மோடு மகிழ்ந்திடவே.
Thanimaramaay Thavikkirene Maayamaana Vaazhvinile Ummaiyindri Gadhiyillaiye Edhumillaa Ezhai Enakke Inaipiriyaa Umadhanbile Needuzhiyaay Vaazhndhidave Endhan Ullam Thedidudhe Thooyane Um Samugam
Chorus: Anji Anji Nirkum En Bayaththai Nesakkaraththaal Maatridume Kenji Kenji Vandhen Um Samugam Ummodu Magizhndhidave.
The remaining verses, in every language shown above, are in the app.
Get the app for full lyrics