En Yeisuvay Ummaiyay naan neisikkirein
கண்ணிகள் 1. என் இயேசுவே உம்மையே நான் நேசிக்கிறேன் வேறெந்த வீண் வாழ்வையும் நாடாதிருப்பேன் உம்மாலே மா நன்மையை நான் கண்டடைந்தேன் என் நாதா மென்மேலும் உம்மை நேசிக்கிறேன்
2. இப்பாவியின் பேரில் முந்தி நேசம் வைத்தீர் நீர் பிராணத் தியாகஞ் செய்து மீட்டுக்கொண்டீர் முட்கிரீடம் ஐங்காயமும் தியானிக்கிறேன் என் நாதா மென்மேலும் உம்மை நேசிக்கிறேன்
1. En Yeisuvay Ummaiyay naan neisikkirein Veirendha veen vaalvaiyum naadaa dhiruppein Ummaalay maa nanmaiyai naan kandadaindhein En Naadhaa men meilum Ummai neisikkirein
2. Ip-paaviyin peiril mundhi neisam vaitheer Neer praana thiyaagam seidhu meettu kondeer Mutkreedam aingaayamum dhiyaanikkirein En Naadhaa men meilum Ummai neisikkirein
കണ്ണികൾ
1. എൻ ഇയേസുവേ ഉമ്മയേ നാൻ നേസികിരേൻ വേറെന്ത വീൺ വാഴ്വയും നാടാതിരുപ്പേൻ ഉമ്മാലേ മാ നന്മയൈ നാൻ കണ്ടടൈന്തേൻ എൻ നാതാ മെന്മേലും ഉമ്മൈ നേസികിരേൻ
The remaining verses, in every language shown above, are in the app.
Get the app for full lyrics