← Tamil 37

Eppoadhum Yeisu Naadhaa

Lyrics
Verses 1–2 of 5

கண்ணிகள் 1. எப்போதும் இயேசு நாதா உம்மைப் பின்பற்றுவேன் என்றே தீர்மானமாக நான் வாக்களித்தேன் நீர் என்னைத் தாங்கிக் காப்பீர் அப்போது அஞ்சிடேன் முன் சென்று பாதை காட்டும் நான் வழிதவறேன் பாதை காட்டும் பாதை காட்டும் பாதை காட்டும் நான் தவறேன்

2. பூலோக இன்பம் செல்வம் வீண் ஆசாபாசத்தால் என் ஆத்மா மயங்காமல் தெய்வீக பலத்தால் நீர் துணை நின்று தாங்கும் என் அருள் நாயகா தீங்கணுகாமல் காரும் மாவல்ல இரட்சகா நின்று தாங்கும் நின்று தாங்கும் நின்று தாங்கும் அருள் நாதா

Verses 1–2 of 5

1. Eppoadhum Yeisu Naadhaa Ummai pin-patruvein Endray theermaanam aaga Naan vaakkalithein Neer ennai thaangi kaappeer Appoadhu anjidein Mun sendru paadhai kaattum Naan vali thavarein Paadhai kaattum, paadhai kaattum, paadhai kaattum, naan thavarein

2. Booloaga inbam selvam Veen aasaa paasathaal En aathma mayangaamal Dheiveega belathaal Neer thunai nindru thaangum En arul Naayagaa Theeng-ganugaamaal kaarum Maa valla Ratchagaa Nindru thaangum, nindru thaangum, nindru thaangum, arul Naadhaa

Verses 1–2 of 6

കണ്ണികൾ

1. എപ്പോഴും ഇയേസു നാതാ ഉമ്മൈപ് പിൻപറ്റുവേൻ എൻറെ തീർമാനമാക നാൻ വാക്കളിത്തേൻ നീർ എൻനെത് താങ്കിക് കാപ്പീർ അപ്പോൾ അഞ്ചിടേൻ മുൻ സെന്നു പാതൈ കാട്ടും നാൻ വഴിതവറേൻ പാതൈ കാട്ടും പാതൈ കാട്ടും പാതൈ കാട്ടും നാൻ തവറേൻ

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.