← Tamil
99
Yesuvukkaay Por Puriya
Lyrics
Verses 1–2 of 3
இயேசுவுக்காய் போர் புரிய எழுந்திடுவீர் வாலிபரே சாத்தானின் இராஜ்ஜியம் அழித்திடவே சேர்ந்திடுவீர் இப்போர்முனையில்
பல்லவி: போராடுவோம் போராடுவோம் பாவத்தை எதிர்த்தென்றும் போராடுவோம் குருதி சிந்த நேரிடினும் ஜெயமடையும் வரை போராடுவோம்
Verses 1–2 of 3
Yesuvukkaay Por Puriya Ezhundhiduveer Vaalipare Saaththaanin Iraajjiyam Azhiththidave Serndhiduveer Ippormunaiyil
Chorus: Poraaduvom Poraaduvom Paavaththai Edhirththendrum Poraaduvom Kurudhi Sindha Neridinum Jeyamadaiyum Varai Poraaduvom
The remaining verses, in every language shown above, are in the app.
Get the app for full lyrics