← Tamil
98
Yesu Christhuvin Thaasargalaay
Lyrics
Verses 1–2 of 3
இயேசு கிறிஸ்துவின் தாசர்களாய் சிறுவர் யாவரும் கூடிடுவோம்! தேசம் யாவிலும் விரைந்திடுவோம்! நாம் நேசரின் புகழைச் சாற்றிடவே!
பல்லவி: அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்! வல்லவர் நாமத்தை உரைத்திடுவோம்! சத்தியத்தின் சுவிசேஷத்தைக் கூறி எத்தேசமும் இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்!
Verses 1–2 of 3
Yesu Christhuvin Thaasargalaay Siruvar Yaavarum Koodiduvom! Thesam Yaavilum Viraindhiduvom! Naam Nesarin Pugazhaich Saatridave!
Chorus: Alleluyaa Enraarpparippom! Vallavar Naamaththai Uraiththiduvom! Saththiyaththin Suviseshaththaik Koori Etthesamum Yesuvukkuch Sonthamaakkuvom!
The remaining verses, in every language shown above, are in the app.
Get the app for full lyrics