← Tamil 97

Thattith Thattip Paarththaalum Thirappadhillai - Ennai

Lyrics
Verses 1–2 of 3

தட்டித் தட்டிப் பார்த்தாலும் திறப்பதில்லை - என்னை எட்டி எட்டிப் பார்த்தாலும் காண்பதில்லை - நீ முட்டி முட்டிப் பார்த்தாலும் அடைவதில்லை - விட்டு ஓடிப்போ குட்டிச் சாத்தானே

தட்டும்போது திறப்பேன் இயேசுவுக்கே - அவர் கேட்கும்போது தருவேன் இருதயத்தை தேடும்போது காண்பேன் திருமுகத்தை ஓடிச்சேருவேன் அவர் மடியில்

Verses 1–2 of 3

Thattith Thattip Paarththaalum Thirappadhillai - Ennai Etti Ettip Paarththaalum Kaanpadhillai - Nee Mutti Muttip Paarththaalum Adaivadhillai - Vittu Odippo Kuttich Saaththaane

Thattumbodhu Thirappen Yesuvukke - Avar Ketkumbodhu Tharuven Irudhayaththai Thedumbodhu Kaanben Thirumugaththai Odichcheruven Avar Madiyil

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.