← Tamil 96

Thaaveedhin Kavanum Aandavarkkaay

Lyrics
Verses 1–2

தாவீதின் கவணும் ஆண்டவர்க்காய் ஆம்! தொற்காள் ஊசியும் ஆண்டவர்க்காய் ஆம்! ராகாப் கயிறும் ஆண்டவர்க்காய் உபயோகித்தார் சிம்சோன் கையில் ஓர் எலும்பு ஆம்! ஆரோன் கையில் ஓர் தடியாம் பார் அத்தனையும் நம் ஆண்டவர்க்காய் உபயோகித்தார்

ஆண்டவர் அன்பு உந்தனுக்காய் நித்தம் தந்தே உன்னைத் தேற்றுகிறார் ஆ! உன்னிடம் உள்ளதை ஆண்டவர்க்காய் நீ கொடுப்பாயோ?

Verses 1–2

Thaaveedhin Kavanum Aandavarkkaay Aam! Thorkaal Oosiyum Aandavarkkaay Aam! Raagaap Kayirum Aandavarkkaay Upayogiththaar Simson Kaiyil Or Elumbu Aam! Aaron Kaiyil Or Thadiyaam Paar Aththanaiyum Nam Aandavarkkaay Upayogiththaar

Aandavar Anbu Undhanukkaay Niththam Thandhe Unnaith Thetrugiraar Aa! Unnidam Ulladhai Aandavarkkaay Nee Koduppaayo?

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.