← Tamil
95
Siluvai Vendhar Yesuvin
Lyrics
Verses 1–2 of 3
சிலுவை வேந்தர் இயேசுவின் சிறுவர் நாம் போர் வீரரே வெற்றிக் கொடி ஏந்தியே சாற்றுவோம் நம் ஜெயமே
1. கச்சையாம் சத்தியமே கட்டுவோம் அரைதனில் கவசமாம் நீதியைத் தரிப்போமே சிறுவரே ஆயத்தம் என்பதாம் பாதத்தின் இரட்சையே கேடகம் விஸ்வாஸம் பிடித்துச் செல்வோமே
Verses 1–2 of 3
Siluvai Vendhar Yesuvin Siruvar Naam Por Veerare Vettrik Kodi Endhiye Saatruvom Nam Jeyame
1. Kachchaiyaam Saththiyame Kattuvom Araidhanil Kavasamaam Neethiyaith Tharippome Siruvare Aayaththam Enpadhaam Paathaththin Iratchaiye Kedagam Visvaasam Pidiththuch Selvomme
The remaining verses, in every language shown above, are in the app.
Get the app for full lyrics