← Tamil 94

Parrip Parri Vaazhum Inbam

Lyrics
Verses 1–2

பற்றிப் பற்றி வாழும் இன்பம் விட்டு விட்டுச் சென்றிடுதே உந்தன் கல்வி உலக செல்வம் உதறி விட்டுச் சென்றிடுதே சுற்றிச் சுற்றி வந்திடும் நண்பர் உன்னை விட்டு ஓடிடுவார் அத்தனையும் எண்ணிப் பார்த்து அன்பர் இயேசுவை நாடிடுவேன்

பல்லவி: இயேசுவே என் நேசர் இயேசுவே என் மீட்பர் இயேசுவின் பின்னாலே ஆசையாய்த் தொடர்வேன்

Verses 1–2

Parrip Parri Vaazhum Inbam Vittu Vittuch Sendriduthe Undhan Kalvi Ulaga Selvam Uthari Vittuch Sendriduthe Sutrich Sutri Vandhidum Nanbar Unnai Vittu Odiduvaar Aththanaiyum Ennip Paarththu Anbar Yesuvai Naadiduven

Chorus: Yesuve En Nesar Yesuve En Meetpar Yesuvin Pinnaale Aasaiyaayth Thodarven

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.