Christhuvil Naam Ondre
கிறிஸ்துவில் நாம் ஒன்றே அபிஷேகத்தால் இணைந்தே தேசங்கள், பாஷைகள், ஜாதிகள், நிறங்கள் வேற்றுமை நமக்கில்லையே இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஜெர்மனியும், பிரான்சும், ரஷ்யா, அமெரிக்கா, ஸ்ரீலங்கா, இந்தியா, ஜப்பான், கானா, சைனா, மலேசியா, டுனீசியா யாவரும் சோதரரே (நாம்) கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, யூ.பி.யும், எம்.பி.யும், அஸ்ஸாம், அந்தமானும், மேகாலயா, நாகலாந்து, கோவா, குஜராத்தும் இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம் (நம்)
Christhuvil Naam Ondre Abishegaththaal Inaindhe Thesangal, Baashaigal, Jaadhigal, Nirangal Vettrumai Namakkillaiye Ingilaandhu, Switcharlaandhu, Jermaniyum, Fraansum, Rashyaa, Amerikaa, Sreelangaa, Indhiyaa, Jappaan, Kaanaa, Sainaa, Malesiyaa, Duneesiyaa Yaavarum Sodharare (Naam) Kerala, Thamizhnaadu, Aandhraa, Karnadaagaa, Yoo.Pi.yum, Em.Pi.yum, Assaam, Andhamaanum, Megaalayaa, Naagalaandhu, Gova, Gujaraaththum Yesuvukkuch Sonthamaakkuvom (Nam)
The remaining verses, in every language shown above, are in the app.
Get the app for full lyrics