Yesuvaip Pol Ullam Enakku Irundhaal
இயேசுவைப் போல் உள்ளம் எனக்கு இருந்தால் நேசிக்க யாரையும் ஆகுமே இகத்தில் இயேசுவைப் போல் கைகள் எனக்கு இருந்தால் சோர்ந்திடாது நித்தம் உழைப்பேன் அவர்க்காய்
பல்லவி: இயேசுவைப் போல மாற (நானும்) இயேசுவைப் போல பேச (என்றும்) இயேசுவைப் போல செல்ல (எங்கும்) இயேசுவைப் போல காண (எல்லாம்) இயேசுவைப் போல ஜீவிக்க வாஞ்சிக்கிறேன்
Yesuvaip Pol Ullam Enakku Irundhaal Nesikka Yaaraiyum Aagume Igaththil Yesuvaip Pol Kaigal Enakku Irundhaal Sorndhidaadhu Niththam Uzhaippen Avarkkaay
Chorus: Yesuvaip Pola Maara (Naanum) Yesuvaip Pola Pesa (Endrum) Yesuvaip Pola Sella (Engum) Yesuvaip Pola Kaana (Ellaam) Yesuvaip Pola Jeevikka Vaanjikkiren
The remaining verses, in every language shown above, are in the app.
Get the app for full lyrics