← Tamil 108

Malaiyin Pakkamaay Nalla Meyppan Oruvanaam

Lyrics
Verse 1

மலையின் பக்கமாய் நல்ல மேய்ப்பன் ஒருவனாம் மந்தை ஆடு நூறு தானே மேய்க்கச் சென்றிட்டான் கொப்பும் குலையுமாய் இலையைப் பறித்துத் தந்திட்டான் குதித்து ஓடும் ஆடுகளை வழியில் நடத்திட்டான் குட்டி ஆடு ஒன்று மேய்ப்பன் குரலைக் கேளாமல் குதித்து ஓடி வழி தவறி வழுக்கி விழுந்து குட்டி ஆடு தொலைந்ததென்று குமுறித் துடித்திட்டான் 'டிர்' 'டிர்' என்று ஆட்டைக் கூவி அழைத்திட்டான் மேய்ப்பன் குரலைக் கேட்ட ஆடு 'மே' என்றது முள்ளில் சிக்கி இருந்த ஆட்டைத் தூக்கி அணைத்திட்டான் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு வீடு சென்றிட்டான் தோழரோடு விருந்து செய்து மகிழ்வு கொண்டிட்டான் மனந்திரும்பும் ஒரே ஒரு பாவி நிமித்தமாய் பரலோகத்தில் தேவ தூதர் ஆடிப்பாடுவார்

Verse 1

Malaiyin Pakkamaay Nalla Meyppan Oruvanaam Mandhai Aadu Nooru Thaane Meykkach Sendrittaan Kopum Kulaiyumaay Ilaiyaip Pariththuth Thandhittaan Kudhiththu Odum Aadugalai Vazhiyil Nadaththittaan Kutti Aadu Ondru Meyppan Kuralaik Kelaamal Kudhiththu Odi Vazhi Thavari Vazhukki Vizhundhu Kutti Aadu Tholaindhendru Kumurith Thudiththittaan 'Tir' 'Tir' Endru Aattaik Koovi Azhaiththittaan Meyppan Kuralaik Ketta Aadu 'Me' Endradhu Mullil Sikki Irundha Aattaith Thookki Anaiththittaan Thookki Tholil Pottuk Kondu Veedu Sendrittaan Thozharodu Virundhu Seydhu Magizhvu Kondhittaan Manandhirumbum Ore Oru Paavi Nimiththamaay Paralogaththil Deva Thoodhar Aadippaaduvaar

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.