← Tamil
107
Aaviyil Elimai Ullavare!
Lyrics
Verses 1–2 of 4
ஆவியில் எளிமை உள்ளவரே! பரலோக இராஜ்யம் உமக்கன்றோ! நீதியினிமித்தம் துன்பப்படுவோரே பரலோக இராஜ்யம் உமக்கன்றோ
1. துயரப்படுபவரே! ஆறுதலடைவீரே இரக்கமுள்ளவரே! இரக்கம் பெறுவீரே! சாந்த குணமுள்ளோர் பாக்கியவான்கள் பூமியைச் சுதந்தரிப்பார் - நிச்சயமாய்
Verses 1–2 of 4
Aaviyil Elimai Ullavare! Paraloga Iraajyam Umakkandro! Neethiyinimiththam Thunbappaduvore Paraloga Iraajyam Umakkandro
1. Thuyarappadubavare! Aarudhaladaiveere Irakkamullavare! Irakkam Peruveere! Saantha Gunamulloor Paakkiyavaangal Poomiyaich Sudhandharippaar - Nichchayamaay
The remaining verses, in every language shown above, are in the app.
Get the app for full lyrics