Sarva Janame Kel! Karththar Namakkuch Seydha
பல்லவி: சர்வ ஜனமே கேள்! கர்த்தர் நமக்குச் செய்த அற்புதங்கள் ஒவ்வொன்றாய் சாற்றிடுவோம் துதிகளில் வாசம் செய்யும் தூயவனை கவியுடன் ஆடிப்பாடி உயர்த்திடுவோம் — சர்வ ஜனமே கேள்!
1. நம்மை விட்டு எடுபடாத நல்ல பங்காம் இயேசுவே தம் சமுகத்தால் நிறைத்து நம்மை நடத்தினார் பச்சையான ஒலிவக் கன்றாய் தம் சமுகத்தில் சோதராம் நாங்கள் பாரினைச் சிறக்கச் செய்வோம்
Chorus: Sarva Janame Kel! Karththar Namakkuch Seydha Arpudhangal Ovpondraay Saatriduvom Thudhigalil Vaasam Seyyum Thooyavanai Kaviyudan Aadippaadi Uyarththiduvom — Sarva Janame Kel!
1. Nammai Vittu Edupadaadha Nalla Pangaam Yesuve Tham Samugaththaal Niraiththu Nammai Nadaththinaar Pachchaiyaana Olivak Kandraay Tham Samugaththil Sodharaam Naangal Paarinaich Sirakkach Seyvom
The remaining verses, in every language shown above, are in the app.
Get the app for full lyrics