← Tamil
63
Yesuvukkaai Sevai Seyya
Lyrics
Verses 1–2
1. இயேசுவுக்காய் சேவை செய்ய வாலிபரே சேர்ந்து வருவீர் நாச உலகத்தின் வேஷம் கடந்திடுதே ஆசையும் இன்னும் அதிலேனோ!
பல்லவி: இன்னமும் இப்புவி கண்டிடாத வன்மழை வந்திடுதே - வாலிபரே தன் பேர்க்காய் தத்தமாய் தந்தோரெல்லோரையும் வன் சக்தியாக்கிடுவார்
Verses 1–2
1. Yesuvukkaai Sevai Seyya Vaalipare Serndhu Varuveer Naasa Ulagaththin Vesham Kadandhidudhe Aasaiyum Innum Adhileno!
Chorus: Innamum Ippuvi Kandidaadha Vanmazhai Vandhidudhe - Vaalipare Than Perkkaai Thaththamaai Thandhorelloraiyum Van Sakthiyaakkiduvaar
The remaining verses, in every language shown above, are in the app.
Get the app for full lyrics