← Tamil 64

Meppaneppol Nadaththupavar Yesu

Lyrics
Verse 1

1. மேய்ப்பனைப்போல் நடத்துபவர் இயேசு தோழன் போல் விசாரிப்பவர் இயேசு தகப்பனைப் போல் சுமக்கிறவர் இயேசு தாயைப் போல் போஷிக்கிறவர் இயேசு ஆபத்தில் அடைக்கலம் நம் இயேசு சகோதரன் போல் அன்புள்ளவர் இயேசு உற்றாரைப் போல் உதவி செய்வார் இயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறார் இயேசு

Verse 1

1. Meppaneppol Nadaththupavar Yesu Thozhan Pol Visaarippavar Yesu Thagappanaip Pol Sumakkiravar Yesu Thaayaip Pol Poshikkiravar Yesu Aapaththil Adaikkalam Nam Yesu Sagodharan Pol Anbullavar Yesu Utraaraip Pol Udhavi Seyvaar Yesu Nettrum Indrum Endrum Maaraar Yesu

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.