← Tamil 101

Thirandu Vandhidum Sodhanai

Lyrics
Verses 1–2 of 3

1. திரண்டு வந்திடும் சோதனை இருண்டு பாரமாய்ச் சூழினும் உருண்டு உயரினும் அலையதாய் மருண்டு நான் மனம் தளர்ந்திடேன்

பல்லவி: பூலோக புத்திக்கு எட்டிடாத சமாதானம் அருளுபவர் சாத்தானைக் கால்களின் கீழ் நசுக்கி, தினம் என்னை நடத்துபவர் என்னோடிருப்பதால் நான் அஞ்சிடேன் அவரே என் சமாதானமே!

Verses 1–2 of 3

1. Thirandu Vandhidum Sodhanai Irundu Paaramaaych Soozhinum Urundu Uyarinum Alaiyadhaay Marundu Naan Manam Thalarndhideen

Chorus: Poologa Puththikku Ettidaadha Samaadhaanam Arulubavar Saaththaanaik Kaalgalin Keezh Nasukki, Dhinam Ennai Nadaththubavar Ennodiruppadhaal Naan Anjideen Avare En Samaadhaaname!

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.