← Tamil 102

Kalvaariyin Anbin Vellame

Lyrics
Verses 1–2 of 3

1. கல்வாரியின் அன்பின் வெள்ளமே கரை புரண்டு ஓடுதென்னிலே கல் நெஞ்சையும் நொறுக்கி உருவாக்கிடும் நல் நதியாய்ப் பாயுதென்னிலே

பல்லவி: ஆஹா! இயேசுவின் மாறா அன்பிதே அதின் இன்பத்தைச் சொல்ல ஆகுமோ? அது தூய ஜீவ தேவ அன்பே எந்தன் உள்ளத்தில் தங்கும் அன்பே

Verses 1–2 of 3

1. Kalvaariyin Anbin Vellame Karai Purandu Odudhennile Kal Nenjaiyum Norukki Uruvaakkidum Nal Nadhiyaayp Paayudhennile

Chorus: Aahaa! Yesuvin Maaraa Anbidhe Adhin Inbaththaich Solla Aagumo? Adhu Thooya Jeeva Deva Anbe Endhan Ullaththil Thangum Anbe

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.