← Tamil 103

Karai Purandu Odum Oru Vatraadha Nadhiyaay

Lyrics
Verses 1–2 of 4

பல்லவி: கரை புரண்டு ஓடும் ஒரு வற்றாத நதியாய் என்றென்றும் நாங்கள் உம்மை வாழ்த்துவோம் உலையிலிட்ட மெழுகாய் யாம் உருகி உந்தன் பாதம் கதி வேறின்றி உம்மில் தங்குவோம்

1. வானவில் போல் ஒழியும் இவ்வுலகில் பாவ வேஷம் வாடிடும் மாயமாக சடுதியில் வானவரின் வார்த்தை எம்மில் உள்ளதால் பாரினிலே வான்மதியாய் இலங்குவோம்

Verses 1–2 of 4

Chorus: Karai Purandu Odum Oru Vatraadha Nadhiyaay Endrendrum Naangal Ummai Vaazhththuvom Ulaiyilita Mezhugaay Yaam Urugi Undhan Paadham Gadhi Verindri Ummil Thanguvom

1. Vaanavil Pol Ozhiyum Ivvulagil Paava Vesham Vaadidum Maayamaaga Sadudhiyil Vaanavarin Vaarththai Emmil Ulladhaal Paarinile Vaanmadhiyaay Ilanguvom

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.