← Tamil 104

Aaviyaagiya Engal Nalla Devane!

Lyrics
Verses 1–2 of 3

ஆவியாகிய எங்கள் நல்ல தேவனே! ஆத்மாவில் உம் அன்பை இன்றே ஊற்றிடும் ஆண்டவர் இயேசு போல் யாமும் மாறிட ஆண்டெம்மை நித்தமும் நீரே நடத்திடும்

பல்லவி: நடத்திடும்! எம்மை நீர் நடத்திடும் நடத்திடும்! உம் வழி நடத்திடும் மாற்றிடும்! எம்மை நீர் மாற்றிடும் மாற்றிடும்! இயேசு போல் மாற்றிடும்

Verses 1–2 of 3

Aaviyaagiya Engal Nalla Devane! Aathmaavil Um Anbai Indre Ootrridum Aandavar Yesu Pol Yaamum Maarida Aandemmai Niththamum Neere Nadaththidum

Chorus: Nadaththidum! Emmai Neer Nadaththidum Nadaththidum! Um Vazhi Nadaththidum Maatridum! Emmai Neer Maatridum Maatridum! Yesu Pol Maatridum

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.