Parisuththaaviyin Vallamaiyaal
பரிசுத்தாவியின் வல்லமையால் பாவம் முற்றும் வென்றிடுவோம் மாயும் மாந்தர் உயிரடைய விரைந்து செயல்படுவோம் பாரில் அற்புதம் நிகழ்த்திடவே நம் நேசர் முகங்கண்டு வரம்பெறுவோம் இக்காலம் கொடிது என்றுணர்ந்து விழித்தெழும்பிடுவோம் முற்றும் அவரின் சித்தம் செய்வோம் என்று விரும்பும் கர்த்தர் உலகைக் கலக்கும் வல்லமையதனை நமக்களித்திடுவார் பெறுவோம் தந்திட இலவசமாய் வைப்போம் ஜீவனை மற்றோருக்காய் ஆதி அப்போஸ்தல பெலங்கொள்ளுவோம் பின்மாரி அபிஷேகத்தால்
Parisuththaaviyin Vallamaiyaal Paavam Mutrum Vendriduvom Maayum Maandhar Uyiradaiya Viraindhu Seyalpaduvom Paaril Arpudham Nigazhththidave Nam Nesar Mugangandu Varamberuvom Ikkaalam Kodidhu Endrunarndhu Vizhiththezhumbiduvom Mutrum Avarin Siththam Seyvom Endru Virumbum Karththar Ulagaik Kalakkum Vallamaiyadhanai Namakkaliththiduvaar Peruvom Thandhida Ilavasamaay Vaippom Jeevanai Mattorukkaay Aadhi Apposthala Pelangolluvom Pinmaari Abishegaththaal
The remaining verses, in every language shown above, are in the app.
Get the app for full lyrics