← Tamil
113
Jeevan Vaiththu Sevai Puriya Selvom Veerare!
Lyrics
Verses 1–2 of 3
1. ஜீவன் வைத்து சேவை புரிய செல்வோம் வீரரே! ஜீவ நாத கீதம் முழக்கிப் போர் புரியவே ஜாதி பேதம் தேசம் பாஷை யாவும் ஒழிப்போம்! 'சூர்யனாகப்' பாவ உலக சக்தி அழிப்போம்!
பல்லவி: ஆர்ப்பரிப்போமே! நாம் ஆர்ப்பரிப்போமே! வேந்தன் இயேசு நாமத்தையே உயர்த்தி ஏகமாய் விரைந்து செல்லுவோம்! வெற்றி அடைவோம்!
Verses 1–2 of 3
1. Jeevan Vaiththu Sevai Puriya Selvom Veerare! Jeeva Naadha Geetham Muzhakkip Por Puriyave Jaadhi Bedham Thesam Baashai Yaavum Ozhippom! 'Sooryanaagap' Paava Ulaga Sakthi Azhippom!
Chorus: Aarpparippome! Naam Aarpparippome! Vendhan Yesu Naamaththaiye Uyarththi Egamaay Viraindhu Selluvom! Vettri Adaivom!
The remaining verses, in every language shown above, are in the app.
Get the app for full lyrics