← Tamil 112

Yesuvin Naamam Ondre

Lyrics
Verses 1–2 of 4

இயேசுவின் நாமம் ஒன்றே நேசிக்க நமக்கு நன்றே இயேசுவின் நாமம் வென்றே இன்பத்தை நல்கும் இன்றே

1. நோயையும் சாவையும் நீக்கிடுதே! பேய்களின் சக்தியை அழித்திடுதே! தோய்ந்திடும் உள்ளத்தை மகிழ்விக்குதே! மாய்ந்திடும் ஜீவனை உயிர்ப்பிக்குதே!

Verses 1–2 of 4

Yesuvin Naamam Ondre Nesikka Namakku Nandre Yesuvin Naamam Vendre Inbaththai Nalgum Indre

1. Noyaiyum Saavaiyum Neekkiduthe! Peigalin Sakthiyai Azhiththiduthe! Thoaindhidum Ullaththai Magizhvikkuthe! Maaindhidum Jeevanai Uyirppikkuthe!

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.