← Tamil
36
Jebaththaik kaetkum engal Devaa
Lyrics
Verses 1–2
ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா ஜெபத்தில் வாஞ்சை தந்தருளும் ஜெபத்திலே தரித்திருந்து ஜெபத்தின் மேன்மை காணச் செய்வீர்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம் ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
Verses 1–2
Jebaththaik kaetkum engal Devaa Jebaththil vaanjai thandharulum Jebaththilae thariththirundhu Jebaththin maenmai kaanach seyveer
Jebamae jeevan jebam jeyam Jeeviyaththirku idhuvae sattam
The remaining verses, in every language shown above, are in the app.
Get the app for full lyrics