← Tamil 37

Vaakkuththaththam seydhavar vaakku thavaridaarae

Lyrics
Verse 1

வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு தவறிடாரே மானிடர் மாறிடுவார் உன் நேசர் மாறிடாரே உன் இயேசுவை அண்டிக்கொள் உன் நேசர் பாதம் தேடிக்கொள் உன் மேல் தம் கண்ணை வைத்து இன்பப் பாதைக் காட்டிடுவார்

Verse 1

Vaakkuththaththam seydhavar vaakku thavaridaarae Maanidar maariduvaar un nesar maaridaarae Un Yesuvai andikkoll Un nesar paadham thedikkoll Un mael tham kannai vaiththu Inbap paadhaik kaattiduvaar

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.