← Tamil
38
Kirubaiyaam aruvil parugiyae maruvil
Lyrics
Verse 1
கிருபையாம் அருவில் பருகியே மருவில் பரிசுத்த நிறைவினை அடைந்திடுவோம் - திவ்ய கிறிஸ்துவின் நல் பரிசுத்தமே எங்கள் நிறைவே பெறுவோமே நாம் திரு சித்தமே செய்வதினாலே இயேசு தாமே நம் ஜீவிய அளவாகுமே தளராது முன் ஏகிடுவோம்
Verse 1
Kirubaiyaam aruvil parugiyae maruvil Parisuththa niraivinai adaindhiduvom - dhivya Christuvin nal parisuththamae engal niraivae Peruvomae naam thiru siththamae seivadhinnaalae Yesu thaamae nam jeeviya alavaagumae Thalaraadhu mun aegiduvom
The remaining verses, in every language shown above, are in the app.
Get the app for full lyrics