← Tamil
46
Kozhi than kunjugalaik koottich chaerppadhu pola
Lyrics
Verse 1
கோழி தன் குஞ்சுகளைக் கூட்டிச் சேர்ப்பது போல கூவியழைக்கிறாரே ஜீவன் தந்த இரட்சகர் சாக்குப் போக்கு சொல்லாமல் ஜல்தியாய் ஓடி வந்து காக்கும் செட்டைகளின் கீழ் கண்டடைவாய் இரட்சிப்பு தினமும் ஜெபிப்பதாலும் வேதம் வாசிப்பதாலும் திட்டமாய் இயேசு நாதர் செட்டைகளின் கீழ் இருப்பாய்
Verse 1
Kozhi than kunjugalaik koottich chaerppadhu pola Kooviyazhaikkiraarae jeevan thandha iratchagar Saakkup pokku sollaamal jaldhiyaay odi vandhu Kaakkum settaigalin keezh kandadaivaay iratchippu Dhinamum jebippadhaalum vedham vaasippadhaalum Thittamaay Yesu naadhar settaigalin keezh iruppaay
The remaining verses, in every language shown above, are in the app.
Get the app for full lyrics